மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கும் மீனவர்கள்

63பார்த்தது
மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கும் மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல்-15 நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகில் உள்ள வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை கடலில் இருந்து எடுத்து பாதுகாப்பாக மீனவர்கள் வைக்க தொடங்கி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி