தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி பதிப்பை ஏற்படுத்திய ரசாயன பொருட்களை பார்வையிட்ட மீனவர் குழு
கடந்த மே 24 தேதி கேரளா விழிஞ்சிசம் துறைமுகத்திலிருந்து சென்ற வெளிநாட்டு கப்பல் கடலில் மூழ்கியதில் பல்வேறு ரசாயன பொருட்கள் வெளியேறியது. இது தற்போது *தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் தொடர்ச்சியாக 10 கிலோமீட்டருக்கு மேலாக கடற்கரையில் அலை அலையாய் படிந்துள்ளத இவற்றை அப்புறப்படுத்த, அரசுக்கு அறிவுறுத்தும் நோக்கில் மீனவர் குழு சென்று பார்வையிட்டது.