மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள்

73பார்த்தது
மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள்

இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னையில் சந்தித்து இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க கோரிக்கை வைத்தனர். உடன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி