பாம்பனில் மீன்வளத்துறை சார்பில் நாட்டுப்படகுகள் ஆய்வு

71பார்த்தது
பாம்பனில் மீன்வளத்துறை சார்பில் நாட்டுப்படகுகள் ஆய்வு

பாம்பன் சின்னப்பாளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான நாட்டுப்படகுகள் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் படகுகளின்

ஆய்வுகள் இன்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில் மீன் வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மீனவர்களின் படகுகளை ஆவணங்கள் கொண்டு சரிபார்த்து ஆய்வு செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி