ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பெற்ற மகள் என்றும் பாராமல் காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கவிதா, குற்றவாளியான தந்தைக்கு ஆயுள் தண்டனை, 20 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறியுள்ளார்