காலாவதியான கூல்டிரிங்ஸ் பறிமுதல்

65பார்த்தது
ராமநாதபுரம் சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான கூல்டிரிங்ஸ் பறிமுதல்

ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் கவரங்குளம் பகுதியை சேர்ந்த திவ்யா தனது குழந்தைக்கு வாங்கி கொடுத்த கூல்டிரிங்ஸ் காலாவதியானது. இது குறித்து கடைகாரர்களிடம் கேட்டபோது அவர்கள் அதை பறித்துள்ளனர்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி