உள்ளுணர்வு பயிற்சியில் அபார திறமை - மாணவிக்கு பாராட்டு
ராமநாதபுரம் வாழும் கலை அமைப்பு சார்பில் உள்ளுணர்வு பயிற்சி பெற்ற நேஷனல் அகாடமி பள்ளி 4ஆம் வகுப்பு மாணவி லக்ஷி அமிர்தா கண்களை கட்டிக் கொண்டு பென்சில்களின் வண்ணம், வெள்ளைத் தாளில் எழுதிய வார்த்தைகளை கூறி பார்வையாளர்களை கவர்ந்தார். லக்ஷி அமிர்தாவின் அபார திறமையை பாராட்டி ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) முஹமது இர்பான் பரிசு வழங்கினார்.