ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 16 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https: //ramanathapuram. nic. in/ இணையதளத்தில் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பத்தினை இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் 26. 12. 2024 முதல் 09. 01. 2025குள் சமர்ப்பிக்கவும்.