மண்டபம் ரயில் நிலையத்தில் காட்சி பொருளான குடிநீர் குழாய்

1பார்த்தது
மண்டபம் ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளான குடிநீர் குழாய் மண்டபம் முகாம் ரயில் நிலையத்தினை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் முகாம் வழியாகவே ராமேஸ்வரம் வருகின்றன. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் குழாயில் குடிநீர் வராததால் அது காட்சிப் பொருளாக உள்ளது. எனவே பயணிகள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி