ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பேரூராட்சியில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திமுக கட்சி அலுவலக திறப்பு விழா நகர செயலாளர் ரஹ்மான் மரைக்காயர் தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பேரூராட்சியில் நேற்று (ஜனவரி 1) ஆண்டு புத்தாண்டு தினத்தை ஒட்டி திராவிட முன்னேற்றக் கழக கட்சி அலுவலகத்தை பேரூர் நகர கழக செயலாளர் ரகுமான் மரைக்காயர் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடி திரு லட்சுமணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.