போரட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட தலைவருக்கு அழைப்பு
இராமேஸ்வரம் உள்ளூர் மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ராமநாதசுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜூன். 17 ல் நடைபெற உள்ள ஆலயப் பிரவேசப் போராட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் கலந்து கொள்ள இன்று (ஜூன்07) அழைப்பு விடுக்கப்பட்டது