கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில், நகர்மன்ற துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புத்தகங்களை வழங்கினர்