சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடியது தனுஷ்கோடி.!

73பார்த்தது
சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடியது தனுஷ்கோடி.!
ராமேஸ்வரம்: லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதையொட்டி ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், திட்டக்குடி உள்ளிட்ட பல பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு 90 சதவீத பக்தர்கள், சுற்றுலாப் பயணியர் வராமல் தவிர்த்தனர். இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் தனுஷ்கோடியில் உள்ள லைட் ஹவுஸ், 1964 புயலில் இடிந்த கட்டடங்கள் சுற்றுலாப் பயணியரின்றி வெறிச்சோடியது.

தொடர்புடைய செய்தி