அரையாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். அக்னி தீர்த்தம் கடலில் நீராடி விட்டு, கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி வழிபட்டு வருகின்றனர்.