ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் வருகையை அடுத்து, வெளி மாநில பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் முழுமையாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.
அறிவிப்பின்றி காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்