கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று திரும்பும் பக்தர்கள்

72பார்த்தது
கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று திரும்பும் பக்தர்கள்

இந்தியா - இலங்கை இருநாட்டு பக்தர்களும், மீனவர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு திருவிழாவானது நேற்று (மார்ச். 14) ராமேஸ்வரத்தில் இருந்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். இன்று (மார்ச். 15) காலை திருவிழா நிறைவடைந்த நிலையில் திருவிழாவிற்கு சென்ற பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி