வார விடுமுறை நாளை முன்னிட்டு ராமநாதசுவாமி தரிசனத்திற்காக குவிந்த வட மாநில பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வார விடுமுறை நாளை முன்னிட்டு ராமநாதசுவாமி வருவது வர்த்தினி அம்பாள் தரிசனம் செய்ய குவிந்த வட மாநில பக்தர்கள் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தம் ஆடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இன்று வார விடுமுறையால் வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலாப் பணிகள் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்ததால் ராமேஸ்வரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்