கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழப்பு
By kaviston 81பார்த்ததுராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழப்பு
ஸ்படி லிங்க தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்தாஸ் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார்
திருக்கோயில் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ராஜ்தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்