பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு

72பார்த்தது
பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததையடுத்து, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு நேற்று இரவு ஏற்றப்பட்டது. இந்த கூண்டு இன்று 2வது நாளாக நீடிக்கின்றது. மேலும், கரையோரம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி