பயிர் விளைச்சல் போட்டி அறிவிப்பு

57பார்த்தது
பயிர் விளைச்சல் போட்டி அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை, ரூ. 7000 மதிப்பிலான தங்கப்பதக்கம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 2 ஏக்கரில் திருந்திய நெல்சாகுபடி முறையில் பயிர் சாகுபடி செய்தவராக இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி