நெல் விதைகளை சாப்பிடும் கொக்குகள்

68பார்த்தது
நெல் விதைகளை சாப்பிடும் கொக்குகள்

உச்சிப்புளி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயமானது செய்யப்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த மழையினால் தாமதமாக நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணியில் நெல் விதைகளை சாப்பிட ஏராளமான கொக்குகள் வயல்வெளியில் குவிந்து அறுவடை செய்யும் போது அதிலிருந்து விழும் விதைகளை சாப்பிடுகின்றன

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி