இராமேஸ்வரத்தில் அஇஅதிமுக பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகர் பகுதியில் அஇஅதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நேற்று மாவட்டச் செயலாளர் எம், ஏ, முனியசாமி அவர்கள் ஆணைக்கிணங்க சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார் மற்றும் நகர் கழக செயலாளர் அர்ஜுனன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட கழக நகரக் கழக சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்