ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கலை மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் பங்கேற்று, அதற்காக சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனியிடம் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். மாவட்ட வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜுலு உடனிருந்தார்