தவெக சார்பில் குறைகள் & கருத்து கேட்பு

57பார்த்தது
தவெக சார்பில் குறைகள் & கருத்து கேட்பு

இராமேஸ்வரத்தில் தவெக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துக்கள் (ஜூன். 9) கேட்கப்பட்டது. இதில் இராமேஸ்வரம் நகர் செயலாளர் கோவிந்தன், இணைச்செயலாளர் கோபிசாரதி, நகர் துணைசெயலாளர் குமார், துணை செயலாளர் தெளளத் பேகம், பொருளாளர் ஸ்டீபன், இராமநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் முனீஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி