கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா பேரவை கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா பேரவை கூட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைப்பெற்றது. நகர் செயலாளர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அமைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ இராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் பெருமாள் ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்