பாம்பன் பாலத்திற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி
பாம்பனில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே பாலம் தரமற்று கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே அதற்கி விளக்கம் அளித்துள்ளது. பாலத்தின் வடிவமைப்புக்கு சென்னை, மும்பை ஐஐடி நிபுணர்கள் தர மதிப்பீடு வழங்கியுள்ளனர். பாலத்தின் இணைப்பு வெல்டிங் தர சோதனை 100% சரிபார்க்கப்பட்டுள்ளது. எனவே பாம்பன் பாலத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்