கட்சத்தீவு திருவிழா; பக்தர்களை வழி அனுப்பிய ஆட்சியர்

75பார்த்தது
இந்தியா - இலங்கை இருநாட்டு பக்தர்களும் மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல தொடங்கினர்.இந்த திருப்பயணத்தினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தொடர்புடைய செய்தி