மீனவர்கள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

81பார்த்தது
மீனவர்கள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை 13. 06. 25ல் பிற்பகல் நடைபெறும் மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அனைத்து மீனவர்களும் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் சித் சிங் காலோன் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மீனவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி