தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. IOB வங்கியில் 6% வட்டியில் கடன் கிடைக்கும். முத்திரைத்தாள், பதிவு கட்டணம் முழுமையாக விலக்கு. விண்ணப்பிக்க க்ளிக் செய்யவும். மேலும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்