ராமநாதபுரம் எஸ்.பி வெளியிட்ட குற்றவழக்குகளின் தொகுப்பு

80பார்த்தது
ராமநாதபுரம் எஸ்.பி ஜி. சந்தீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 2024ம் ஆண்டில் 28 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது 2023ம் ஆண்டை விட 75% அதிகம். போதைப்பொருள்கள் விற்பனை தொடர்பாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2023ஆம் ஆண்டை விட 141% அதிகம். மணல் திருட்டு தொடர்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2024ல் ஜாதிய மோதல்கள் நடைபெறவில்லை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி