ராமநாதபுரத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்குச் சென்ற விஜய் ரசிகர்கள்.
நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் ராமநாதபுரத்தில் ஜெகன் தியேட்டர் மற்றும் D சினிமா ஆகிய தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது இன்று காலை 9 மணிக்கு ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு காட்சி நடைபெற்றது இந்த காட்சிக்கு விஜய் நற்பணி மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக திரைப்படம் காண ரசிகர்கள் சென்றனர்.