மங்கள தீா்த்தக்குளத்தில் தூய்மைப்பணி.!

56பார்த்தது
மங்கள தீா்த்தக்குளத்தில் தூய்மைப்பணி.!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் மங்கள தீா்த்தக்குளத்தில் தூய்மைப் பணியில் சமூக அமைப்பினா் புதன்கிழமை அகற்றினா்.

ராமேசுவரம் தீவு சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சிக்கந்தா், துணை ஒருங்கிணைப்பாளா் முருகேசன், ஆலோசகா் ஜெரோன்குமாா், பசுமை ஆசிரியா் கோபி லட்சுமி, பாசனியா , ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுகந்தி, மயூரம் நடனப் பள்ளியின் நிறுவனா் கங்கா, சேதுராக்கு உள்ளிட்டோா் மங்கள தீா்த்தக்குளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். குளத்தில் இருந்த செடிகள், நெகிழிப் பொருள்களை அகற்றினா்.

தொடர்புடைய செய்தி