இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் தேவர் சிலை முதல் பேருந்து நிலையம் வரை மூவர்ணக் கொடி ஏந்தி, சித்தூர் ஆப்பரேஷன் வெற்றி முழக்கத்துடன் இன்று பேரணி நடைபெற்றது. பாஜக நிர்வாகி பவர் நாகேந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள், முன்னாள் இராணுவ வீரர்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாகச் சென்றனர்