மதுரை - இராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

38பார்த்தது
இராமநாதபுரம் இராமேஸ்வரம் இடையே பணிகள் நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வரும் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, மதுரை -ராமேஸ்வரம் பயணியர் ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயங்கும். அதேபோல், புறப்படுவதும் ராமநாதபுரத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மேலும், சனி, ஞாயிறு மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் ரயில் ராமேஸ்வரம் வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி