இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடக்கம், விடுதலை போராட்ட வீரர், தியாக சீலர் தோழர் நல்லகண்ணு அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு. இராமேஸ்வரம் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது அனைத்து கிளைகளிலும் செங்கொடி ஏற்றப்பட்டது இந்நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் தோழர் சி. ஆர். செந்தில்வேல் தலைமை ஏற்று நடத்தினார் முன்னிலை தோழர்கள் G. பாண்டி, M. பிச்சை,
ப. வடகெரியா மற்றும் தோழர்கள் M. அந்தோணிபீட்டர், P. தினேஷ்குமார், K. சேகர், C. R. கண்ணன், லெ. வெங்கடேசுவரன், முகவைமுனீஸ், மாதர் சம்மேளன நிர்வாகிகள், P. லெட்சுமி, R. பூமாரி, S. சாந்தி, பஞ்சவர்ணம், காளிமுத்து, சுதா, சிந்து, முனிஸ்வரி ராக்கம்மாள், உஷா, பஞ்சவர்ணம், குப்பச்சி, மற்றும் பலர்
கலந்து கொண்டனர்