ராமேஸ்வரம் கிழக்கு கோபுர வாசலின் அருகில் அக்னித்தீர்த்தம் கடற்கரை செல்லும் வழியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் வாசலில் இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு கூடை, கைபேசி ஆகியவற்றையும் மர்மநபர் ஒருவர் அசால்ட்டாக திருடி சென்றுள்ளார். இதுதொடர்பான CCTV VIDEO சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, இந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்