ராமேஸ்வரம்: காவேரி குடிநீர் குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்

55பார்த்தது
ராமேஸ்வரம் நகர் பகுதிகளில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் பள்ளிவாசல் தெரு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி