பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் குப்பைத்தொட்டி அருகில் பிளாஸ்டிக் குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை கால்நடைகள் உண்பதால் கால்நடைகளுக்கு நோய்வாய் ஏற்பட வாய்ப்புள்ளதால் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை