கிறிஸ்தவர்களின் புனித பண்டிகைகளுள் ஒன்றான கிறிஸ்துமஸ் வருகிற 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்ட ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து வருகின்றன.
ராமேஸ்வரத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கச்சிமடத்தில் உள்ள சிறுவர்கள் ஸ்கேட்டிங் செய்தபடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர்.