ஆளுநரை வரவேற்று மனு அளித்த பாஜகவினர்

81பார்த்தது
ஆளுநரை வரவேற்று மனு அளித்த பாஜகவினர்

உலக பிரசித்தி பெற்று ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆளுநர் ஆர். என். ரவி தனது குடும்பத்துடன் வருகை தந்து இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரம் வருகை தந்த ஆளுநரை பாரதிய ஜனதா கட்சிநிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளித்து ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் ராமேஸ்வரம் உள்ளூர் பொது மக்களுக்கு தடையில்லா அனுமதி வழங்கக்கோரி கோரிக்கை மனுவும் அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி