இராமேஸ்வரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
இராமேஸ்வரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை தொடர்பாக இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்டத்தின் இந்து அமைப்பு மற்றும் பாஜக கட்சியினை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து இன்று இராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தனியார் மகாலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி