திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக, இந்து அமைப்புகள் என 38 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து பாஜகவினர் இராமநாதபுரம் வழி விடு முருகன் கோவில் முன் பாராயணம் பாடி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.