ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் புரட்டாசி அமாவாசையையொட்டி வரக்கூடிய பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாட்டர் கேன் மூடிகளைக் கொண்டு "அ" என்ற உயிர் எழுத்தாலான 'செல்ஃபி ஸ்பாட்' நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அதன் முன் நின்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.