ஆட்டோ தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம்

80பார்த்தது
ஆட்டோ தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம்

இராமேஸ்வரத்தில் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய சட்டவிரோதமாக இயங்கும் பைக் வாடகைக்கு விடுவதை தடை செய்ய கோரியும், வெளியூர் பெர்மிட் ஆட்டோக்களை அப்புறப்படுத்தக்கோரியும் வட்டாட்சிபர் அலுவலகம் முன் CITU ஆட்டோ ஓட்டுநர்களின் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி