ஆடி திருவிழா: அம்மன் ரத ஊர்வலம்.!

81பார்த்தது
ஆடி திருவிழாவை முன்னிட்டு ராமநாதசாமி திருக்கோயிலில் நான்கு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சுவாமி அம்பாள்


உலக பிரசித்தி பெற்ற ராமநாதசாமி திருக்கோயிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றுடன் துவங்கிய திருவிழா நான்காம் நாள் இன்று மேளதாளம் முழங்க பஞ்ச மூர்த்திகளுடன் ராமநாதசுவாமி மற்றும் பருவத்தினை அம்பாள் 4 ரத வீதியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர் நிகழ்வில் வெளியூர் மற்றவை மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் உள்ளுரை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசை நின்று தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி