இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா மழலையர் மற்றும் துவக்க பள்ளியில் 22 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இராமநாதபுரம் அரண்மனை இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, சமுக ஆர்வலர் சுடலை குமார், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.