இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

80பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இராமநாதபுரத்தில் 3 செண்டிமீட்டர், ஆர். எஸ். மங்கலம் 25 மி.மீ., மண்டபம் 22 மி.மீ., திருவாடானை 22 மி.மீ., கடலாடி 16 மி.மீ., பரமக்குடி 14.03 மி.மீ., தொண்டி 11 மி.மீ., முதுகுளத்தூர் 9.8 மி.மீ., வாலிநோக்கம் 9.8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது

தொடர்புடைய செய்தி