இராமேஸ்வரத்தில் AITUC ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஸ்ரீ ராம் நிதி நிறுவனத்தின் மோசடிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஆட்டோ சங்க மாநில துணை செயலாளர் ஜீவானந்தம், மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன், மாநில துணைத் தலைவர் ராஜா, மாவட்ட தலைவர் வடகொரியா ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செந்தில், நாதக மாவட்ட தலைவர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.