ராமநாதபுரத்தில் விமான நிலையம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

71பார்த்தது
ராமநாதபுரத்தில் விமான நிலையம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையை வாசித்து வருகிறார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி