ராமநாதசுவாமி கோவிலில் நடிகர் செந்தில் சாமி தரிசனம்

84பார்த்தது
ராமநாதசுவாமி கோவிலில் நடிகர் செந்தில் சாமி தரிசனம்

தமிழ் திரைப்பட உலகின் முன்னாள் காமெடி நடிகர் செந்தில், காமெடி நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர். வில்லனாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று(ஜன. 11) தனது மனைவியுடன் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மனை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி